tag:blogger.com,1999:blog-1721819736613321044.post6871034175557701794..comments2024-03-15T00:20:31.229-07:00Comments on Mira's Talent Gallery @ My Hobby Lounge: When I hear the word Green - Part IMirahttp://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1721819736613321044.post-32239148236186596752012-07-18T07:42:15.169-07:002012-07-18T07:42:15.169-07:00பச்சை நிற கனகாம்பரத்தை பார்க்கும்போது விஞ்ஞான முறை...பச்சை நிற கனகாம்பரத்தை பார்க்கும்போது விஞ்ஞான முறையினால் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது போல்லுள்ளதுNimalhttps://www.blogger.com/profile/13845467659046909164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-54908351243957165462012-03-30T20:50:34.253-07:002012-03-30T20:50:34.253-07:00Mahi, டிசம்பர் பூக்கள் பூத்துக்குலுங்கும்போது கால...Mahi, டிசம்பர் பூக்கள் பூத்துக்குலுங்கும்போது காலை பனிவேளை வர்ணஜாலத்தோடு அழகாய் இருக்கும். Ladies Kanakambaram a new name to me :)

ஊத்தப்பம் நன்றாக பாராடிற்கு மிக்க நன்றி மஹி. நீங்கள் ரசித்து மகிழ்தந்தை அறியும்போது எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-30723021315612891652012-03-30T20:33:27.249-07:002012-03-30T20:33:27.249-07:00Thank you Ushaben :)Thank you Ushaben :)Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-87626255035308301752012-03-30T20:32:47.310-07:002012-03-30T20:32:47.310-07:00நன்றி Gopu Sir :)நன்றி Gopu Sir :)Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-53070772930521705702012-03-30T17:41:40.070-07:002012-03-30T17:41:40.070-07:00ஆஹா..2 முறை பதிவாகிட்டுது! ;)
அப்புறம் சொல்ல மறந...ஆஹா..2 முறை பதிவாகிட்டுது! ;)

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே,உங்க வெஜிடபிள் ஊத்தப்பம் செய்தேன்,கலர்ஃபுல்லா சூப்பராக இருந்தது.தேங்க்ஸ்! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-47886475180099137612012-03-30T17:40:43.462-07:002012-03-30T17:40:43.462-07:00Nice post Mira..enjoyed reading it!
கனகாம்பரத்தி...Nice post Mira..enjoyed reading it!

கனகாம்பரத்தில் 2வது படத்தில் இருப்பதை நாங்க "லேடீஸ் கனகாம்பரம்" என்று சொல்லுவோம்! ;) மஞ்சக் கனகாம்பரம் பலவருஷங்கள் வீட்டில் இருந்தது. டிசம்பர் பூக்கள் என்று இன்னும் பலகலரில் கனகாம்பர குடும்ப பூக்கள் இருக்கே,அந்தச் செடில முள்ளும் இருக்கும்! :)

எனக்கு போன்சாய் மரங்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.நம்ம வசதிக்காக இயற்கையா வளரும் மரங்களை கையைக்காலை இறுக்கிக் கட்டி வளரவிடாம உட்காரவைச்ச குழந்தை மாதிரி தொட்டில அடைப்பது போல தோன்றும்! :-|

நல்ல பதிவுங்க..லெட்ஸ் கோ க்ரீன்!:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-36116762704146040222012-03-30T17:40:42.852-07:002012-03-30T17:40:42.852-07:00Nice post Mira..enjoyed reading it!
கனகாம்பரத்தி...Nice post Mira..enjoyed reading it!

கனகாம்பரத்தில் 2வது படத்தில் இருப்பதை நாங்க "லேடீஸ் கனகாம்பரம்" என்று சொல்லுவோம்! ;) மஞ்சக் கனகாம்பரம் பலவருஷங்கள் வீட்டில் இருந்தது. டிசம்பர் பூக்கள் என்று இன்னும் பலகலரில் கனகாம்பர குடும்ப பூக்கள் இருக்கே,அந்தச் செடில முள்ளும் இருக்கும்! :)

எனக்கு போன்சாய் மரங்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.நம்ம வசதிக்காக இயற்கையா வளரும் மரங்களை கையைக்காலை இறுக்கிக் கட்டி வளரவிடாம உட்காரவைச்ச குழந்தை மாதிரி தொட்டில அடைப்பது போல தோன்றும்! :-|

நல்ல பதிவுங்க..லெட்ஸ் கோ க்ரீன்!:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-91452861482407603272012-03-28T01:28:07.664-07:002012-03-28T01:28:07.664-07:00Lovely post...
Never heard or seen green kanakamba...Lovely post...
Never heard or seen green kanakambaram till now...
Indeed green is asoothing and pleasing color ...No wonder our stress is reduced after a walk in the garden...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1721819736613321044.post-89072764686351791262012-03-28T00:40:04.295-07:002012-03-28T00:40:04.295-07:00கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமை நிறைந்த பதிவு. பார...கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமை நிறைந்த பதிவு. பாராட்டுக்கள்.
அன்புடன் கோபு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com