Pages

October 12, 2011

Salutation to Universal Parents / ஆதி பகவனுக்கு வணக்கம்

வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ
வாகர்த்த பிரதிபத்தையே
ஜகத :  பிதரௌ வந்தே
பார்வதி பரமேஸ்வரௌ 


உலகத்தின் ஆதி தேவியும், ஆதி தேவனுமான ; வாக்கும் அதிலிருந்து பிரிக்கமுடியாத அதன் பொருளும் போல விளங்கும் பார்வதி பரமேஸ்வரனுக்கு எந்தன் முதல் வணக்கம்.

----------------------------------------

Vaagarthaaviva samprukthau
vaagartha prathipathaye
Jagataha pitharau vandhey
Paarvathi Parameswarau

Oh Lord Shiva and Goddess Parvathi - the universal parents, who are inseparable like a word & its meaning, my first salutations to you