தூங்கும் முன் சொல்லவேண்டிய சுலோகம்
கர சரண கிருதம் வா
காயஜம் கர்மஜம் வா
ஷ்ரவண நயனஜம் வா
மானசம் வா (அ)பராதம்
விஹிதம விஹிதம் வா
சர்வமே தத் க்ஷமஸ்வா
ஜெய ஜெய கருணாப்தே
ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
கருனைக்கடலாய், இவ்வுலகத்தைக் காக்கும் மகாதேவா! நான் இன்று என் வாக்கால், என் செய்கையால், என் மனதால், என் கண்களால், என் காதுகளால், என் கைகளால், என் கால்களால், அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை மன்னித்தருள வேண்டும்.
----------------------------------------
kara charana kritam vaa
kaayajam karmajam vaa
shravana nayanajam vaa
maanasam vaa paraadham
vihitama vihitam vaa
sarvame tat kshamasvaa
jaya jaya karunaabdhe
shri mahadeva shambo
This sloka is recited praying to Lord Mahadeva to pardon all our mistakes which we have done that day, knowingly or unknowingly, by our thoughts, actions, ears, hands, legs, eyes and bless us.
No comments:
Post a Comment
Thank You Very Much for taking time to come here and adding your comment! It means a lot to me! :)