ஒவ்வொரு தீபாவளிக்கும்
குப்பைக்கோலம் பூண்ட தெருக்கள்
சிலரின் சந்தோஷம் பட்டாசினுள்ளிருந்து
கறியும் புகையுமாய் தெருவில்
மறுநாள் கூட்டும் துப்புரவு தொழிலாளன்
கரியாகி கிடக்கும் காசைக் காண
மனம் கனத்து விழியை நனைத்தது
படிப்பைத் தொடரமுடியாதேங்கும் மகனை நினைத்து
குப்பைக்கோலம் பூண்ட தெருக்கள்
சிலரின் சந்தோஷம் பட்டாசினுள்ளிருந்து
கறியும் புகையுமாய் தெருவில்
மறுநாள் கூட்டும் துப்புரவு தொழிலாளன்
கரியாகி கிடக்கும் காசைக் காண
மனம் கனத்து விழியை நனைத்தது
படிப்பைத் தொடரமுடியாதேங்கும் மகனை நினைத்து
Very concerned and sensitive thought...well expressed...
ReplyDeleteTouching lines Mira! But, I love the firecrackers..Donno what to say! :-$
ReplyDeleteThank you Usha ma
ReplyDeleteMahi, thanks. I have seen the posch area firing expensive crakers & fireworks and the nearby slum children eagerly watching it while they struggle for even to get their one meal a day and lot many waiting to get good education / higher education. This made me to write this poem.
மிகவும் அருமையான சமூக சிந்தனை தான். எல்லோருக்கும் இது தெரிந்திருந்தும் இதை யாரும் ஆதரிப்பது இல்லை. அதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.
ReplyDeleteஇதில் உள்ள கசப்பான உண்மையை நான் ஒரு கதையில் எழுதியுள்ளேன். முடிந்தால் படித்து விட்டு கருத்துக் கூறவும். இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_8140.html
well said...very touchy indeed..
ReplyDeletewould be great ..if all of us make a little contribution to poor children during festive season
Tasty Appetite
Gopu sir Thank you. sure will read that story.
ReplyDeletethanks Jay. We never burst fire crackers for many reasons and this is one. I remember bursting my last cracker when I was about 8 years old.
ReplyDeleteTrue line beautifully said.. :).. Love ur page very much.. thanks for leading me here dear Mira.. happy to follow u.. i will keep visiting.. :)
ReplyDeleteThank you Poorni. So happy to have you in my lounge. Thanks for following :-)
ReplyDeleteYour line are true. hosting packages in erode
ReplyDelete