Loka Samastha Sukhino Bhavanthu!

Loka Samastha Sukhino Bhavanthu!

WELCOME :-)

warm WELCOME to my Hobby Lounge.
Just Recline, Relax smiley and Enjoy a "Good Time" @ My Hobby Lounge smiley

SEARCH

Showing posts with label குட்டி ஸ்லோகங்கள் சுட்டிகளுக்காக. Show all posts
Showing posts with label குட்டி ஸ்லோகங்கள் சுட்டிகளுக்காக. Show all posts

October 12, 2011

Salutation to Universal Parents / ஆதி பகவனுக்கு வணக்கம்

வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ
வாகர்த்த பிரதிபத்தையே
ஜகத :  பிதரௌ வந்தே
பார்வதி பரமேஸ்வரௌ 


உலகத்தின் ஆதி தேவியும், ஆதி தேவனுமான ; வாக்கும் அதிலிருந்து பிரிக்கமுடியாத அதன் பொருளும் போல விளங்கும் பார்வதி பரமேஸ்வரனுக்கு எந்தன் முதல் வணக்கம்.

----------------------------------------

Vaagarthaaviva samprukthau
vaagartha prathipathaye
Jagataha pitharau vandhey
Paarvathi Parameswarau

Oh Lord Shiva and Goddess Parvathi - the universal parents, who are inseparable like a word & its meaning, my first salutations to you

October 11, 2011

Sloka to be recited before going to sleep


தூங்கும் முன் சொல்லவேண்டிய சுலோகம்

கர சரண கிருதம் வா
காயஜம் கர்மஜம் வா
ஷ்ரவண நயனஜம் வா
மானசம் வா (அ)பராதம்
விஹிதம விஹிதம் வா
சர்வமே தத் க்ஷமஸ்வா
ஜெய ஜெய கருணாப்தே
ஸ்ரீ மஹாதேவ ஷம்போ


கருனைக்கடலாய், இவ்வுலகத்தைக் காக்கும் மகாதேவா! நான் இன்று  என் வாக்கால், என் செய்கையால், என் மனதால், என் கண்களால், என் காதுகளால், என் கைகளால், என் கால்களால், அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை மன்னித்தருள வேண்டும்.

----------------------------------------

kara charana kritam vaa
kaayajam karmajam vaa
shravana nayanajam vaa
maanasam vaa paraadham
vihitama vihitam vaa
sarvame tat kshamasvaa
jaya jaya karunaabdhe
shri mahadeva shambo

This sloka is recited praying to Lord Mahadeva to pardon all our mistakes which we have done that day, knowingly or unknowingly, by our thoughts, actions, ears, hands, legs, eyes and bless us.

October 9, 2011

Hayagreeva stotram / ஹயக்ரீவர் ஸ்தோத்ரம் (மாணவர்கள் நல்லறிவு பெற)

This sloka helps one to acquire good knowledge.



Gnyaanaanandamayam devam nirmalaspatikaakruthim
aadhaaram sarvavidhyaanaam hayagreeva mupaasmahey


நல்லறிவு வளம் பெற :


ஞானாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே



September 30, 2011

துளசி ஸ்தோத்ரம்

நமோ துளசி கல்யாணி
நமோ விஷ்ணு பரியே ஷுதே
நமோ மோக்ஷப் ப்ரதே தேவி
நமோ சம்பத் ப்ரதாயிகே

ஸ்ரீ மஹாகணபதி ஸ்துதி

ஓவொன்றும் தனி தனி ஸ்லோகங்கள். அதனால் இடைவெளி விட்டு காட்டி இருக்கிறேன்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே

வக்ரதுண்ட மஹாகாய சூர்யக் கோடி சமப்ரபா
அவிக்னம் குருமேதேவ சர்வ கார்யேஷு சர்வதா

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பல ஸார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

அகஜானன பத்மார்க்கம் கஜானன மகர்நிசம்
அனேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

மூஷிக வாகன மோதக ஹஸ்தா சாமர கர்ண விலம்பித சூத்ரா
வாமன ரூப்பா மகேஸ்வர புத்ரா விக்ன விநாயக பாத நமஸ்தே

Your Kind Attention Please :-)

Thank you for paying a visit to My Hobby Lounge to view "Mira's Talent Gallery"

If you like My Hobby Lounge you can motivate by "Liking", "Sharing", "Tweeting", "Voting", "Following" "commenting" :-)

To get the latest updations, "subscribe" using your e-mail ID

Use "search" option for things you are looking for in My Talent Gallery.

Cookbook is given in dropdown list form for your convenience. You will find it on the right side column. Wish you a great time :-)