Loka Samastha Sukhino Bhavanthu!

Loka Samastha Sukhino Bhavanthu!

WELCOME :-)

warm WELCOME to my Hobby Lounge.
Just Recline, Relax smiley and Enjoy a "Good Time" @ My Hobby Lounge smiley

SEARCH

Showing posts with label ஸ்லோகங்கள். Show all posts
Showing posts with label ஸ்லோகங்கள். Show all posts

March 22, 2012

திருவிளக்கு அகவல்



விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத்திரிபோட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா
புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா

March 21, 2012

நாம ராமாயணம் / Nama Ramayanam




ஸ்ரீ ராம ஜெயம்

ஓம் ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமச்சந்தரபரப்ரஹ்மணே  நம :



ஸ்ரீ நாம ராமாயணம் 
பால காண்டம்

  1. சுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
  2. கலாத்மக பரமேஸ்வர ராம்
  3. சேஷதல்ப ஸுகநித்ரித ராம்
  4. ப்ரஹ்மா த்யமர பிரார்தித ராம்
  5. சந்டகிரனகுல மண்டந ராம்
  6. ஸ்ரீமத் தசரத நந்தன ராம்
  7. கௌசல்யா ஸுக வர்த்தந  ராம்
  8. விஸ்வாமித்ர ப்ரியதன ராம்
  9. கோர தாடகா காதக ராம்
  10. மாரீசாதி நிபாதக ராம்
  11. கௌசிக மகஸம்ரக்ஷக ராம்
  12. ஸ்ரீ மத ஹல்யோத்தாரக ராம்
  13. கௌதம முனிஸம் பூஜித ராம்
  14. ஸுரமுநிவரகண ஸம்ஸ்துத ராம்
  15.  நாவிகதாவித ம்ருதுபத ராம்
  16. மிதிலாபுரஜன மோஹக ராம்
  17. விதேஹ மானஸ ரஞ்ஜக ராம்
  18. த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம்
  19. ஸீதார்ப்பித வர மாலிக ராம்
  20. க்ருதவைவாஹிக கௌதுக ராம்
  21. பார்கவ தர்ப்ப வி நாசக ராம்
  22. ஸ்ரீமதயோத்யா பாலக ராம்

    ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 times)

    அயோத்யா காண்டம்


    1. அகணித குணகண பூஷித ராம்
    2. அவ்நீதநயா காமித ராம்
    3.  ராகாசந்த்ர ஸமாநந ராம்
    4. பித்ரு வாக்யாச்ரித காநந ராம்
    5. ப்ரிய குஹ வி நிவேதித ராம்
    6. தத்க்ஷாலித நிஜ ம்ருதுபத ராம்
    7. பரத்வாஜமுகா  நந்தக ராம்
    8. சித்ரகூட த்ரிநிகேதந ராம்
    9. தசரத ஸந்தத சிந்தித ராம்
    10. கைகேயீ தநயார்த்தித ராம்
    11. விரசித நிஜ பித்ருகர்மக ராம்
    12. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்

      ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 டைம்ஸ்)

      ஆரண்ய காண்டம்


      1. தண்டகாவந ஜந பாவன ராம்
      2. துஷ்ட விராத விநாசன ராம்
      3. சரபங்க ஸுதீக்ஷ்ண அர்ச்சித ராம்
      4. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்
      5. க்ருத்ராதிப  ஸம்ஸேவித ராம்
      6. பஞ்சவடீ தட ஸுஸ்தித ராம்   
      7. சூர்பனகார்த்திவிதாயக ராம்
      8. கரதூஷணமுக ஸூதக ராம்
      9. ஸீ தாப்ரிய ஹரிணா நுக ராம்
      10. மாரீசார்த்தி க்ருதாசுக ராம்
      11. விநஷ்ட ஸீதாந்வேஷக ராம்
      12. க்ருத்ராதிப கதி தாயக ராம்
      13. சபரீ தத்த பலாசந ராம் 
      14. கபந்த பாஹுச் சேதந ராம்

        ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 டைம்ஸ்)

         கிஷ்கிந்தா காண்டம்


        1. ஹனுமத் ஸேவித நிஜபத ராம்
        2. ந்த ஸுக்ரீவாபீஷ்டத ராம்
        3. கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
        4. வானர தூத ப்ரேஷக ராம்
        5. ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம்

          ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 டைம்ஸ்)

          சுந்தர காண்டம்


          1. கபிவர ஸந்ததஸ்ம்ஸம்ருத ராம்
          2. தத்கதி விக்ந த்வம்ஸக ராம்
          3. ஸீதா ப்ராண தாரக ராம்
          4. துஷ்ட தசாநந தூஷித ராம்
          5. சிஷ்ட ஹனுமத் பூஷித ராம்
          6. ஸீதா வேதித காகாவந ராம்
          7. க்ருத சூடாமணி தர்சந ராம்
          8. கபிவர வசனா ச்வாஸித ராம்

            ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 டைம்ஸ்)

            யுத்த காண்டம்

            1. ராவண நிதநப்ரஸ்தித ராம்
            2. வாநர சைந்ய ஸமாவ்ருத ராம்
            3. சோஷித ஸரிதீசார்த்தித ராம்
            4. விபீஷணாபய தாயக ராம்
            5. பர்வத ஸேது நிபந்தக ராம்
            6. கும்பகர்ண சிரச்சேதக ராம்
            7. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
            8. அஹி மஹி ராவண சாரண ராம்
            9. ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம்
            10. விதிபவ முகஸுர  ஸம்ஸ்துத ராம்
            11. கஸ்தித  தசரத வீக்ஷித ராம்
            12. ஸீதா தர்சன மோதித ராம்
            13. அபிஷ்க்தவி பீஷணநத ராம்
            14. புஷ்பக யாநா ரோஹண ராம்
            15. பரத்வாஜாபி நிஷேவண ராம்
            16. பரதப்ராண ப்ரியகர ராம்
            17. ஸாகேதபுரீ பூஷண ராம் 
            18. கைல ஸ்வீய ஸமாநந ராம்
            19. ரத்ந லஸத் பீடாஸ்தித ராம்
            20. பட்டாபிஷேகாலங்க்ருத ராம்
            21. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
            22. விபிஷனார்ப்பித்த ரங்கக ராம்
            23. கீசகுலாநுக்ர ஹகர ராம்
            24. ஸகலஜீவ  ஸம்ரக்ஷக ராம்
            25. ஸமஸ்த லோகா தாரக ராம்  
              ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 டைம்ஸ்)

              உத்தர  காண்டம்


              1. ஆகத முனிகண ஸம்ஸ்துத ராம்
              2. விச்ருத தசகண் டோத்பவ ராம்
              3. ஸீதா லிங்கந நிவ்ருத ராம்
              4. நீதிஸுரக்ஷித ஜநபத ராம்
              5. விபிந த்யாஜித ஜநகஜ ராம்
              6. காரித லவணா ஸு ரவத ராம்   
              7. ஸ்வர்க்கத சம்புக ஸம்ஸ்துத ராம்
              8. ஸ்வதநய குசலவ நந்தித ராம்
              9. அஸ்வமேத க்ரது தீக்ஷித ராம்
              10. காலா வேதித ஸுரபத ராம்
              11. அயோத்யகஜந முக்தித ராம்
              12. விதிமுக விபுதா நந்தக ராம் 
              13. தேஜோமய நிஜரூபக ராம்
              14. ஸம்ஸ்ருதி பந்த  விமோசக ராம்
              15. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
              16. பக்தி பராயண முக்திந ராம்
              17. ஸர்வ சராசர பாலக ராம்
              18. ஸர்வ பவாமய வாரக ராம்
              19. வைகுண்டாலய சம்ஸ்தித ராம்
              20. நித்தியாநந்த பதஸ்தித ராம்
                ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம் (2 டைம்ஸ்)

                 ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
                ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
                ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

                ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
                Sree Rama Jeyam

                Om Sri seetha lakshmana bharadha chatrukhna hanumath samedha sree ramachandra parabhrahmane namaha

                SREE NAMA RAMAYANAM

                Baala Kaandam

                1. Sudha Bhrama parathpara ram
                2. Kaalathmaka parameswara ram
                3. seshathalpa suganithritha ram
                4. bhrahma thyamara prarthitha ram
                5. chandakiranakula mandana ram
                6. sreemath dasaratha nandana ram
                7. kausalya suka vardhana ram
                8. viswamithra priyathana ram
                9. kora thadaka kadhaka ram
                10. maareesadhi nibhathaka ram
                11. kausika magasamrakshaka ram
                12. sree madhahalyotharaka ram
                13. gauthama munisampoojitha ram
                14. suramuni varagana samthutha ram
                15. naavikadhavidha mruthupadha ram
                16. mithilapurajana mohaka ram
                17. vidheha maanasa ranjaka ram
                18. thryambaka kaarmukha panchaka ram
                19. seetharpitha varamaalika ram
                20. kruthavaivahika kauthuka ram
                21. bhargava tharpa vinasaka ram
                22. sree madhayothya balaka ram

                  "rama rama jaya raja ram, rama rama jaya seetha ram" (2 times)


                  Ayodhya Gandam

                  1. Aganitha gunakana bhooshitha ram
                  2. avaneethanaya kaamitha ram
                  3. raagaachandra samanana ram
                  4. pithru vakyachritha kaanana ram
                  5. priya guha vinivedhitha padha ram
                  6. thathkshalitha nija mruthupadha ram
                  7. bhardhwajamukha nandhaka ram
                  8. chithrakoota thrinikethana ram
                  9. dasaratha sandhatha chinthitha ram
                  10. kaikeyi thanayarthitha ram
                  11. virasitha nija pithru karmaka ram
                  12. bharathaarpitha nija padhuka ram

                    Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram (2 times)

                    Aaranya kandam

                    1. Dhandakavatha jana pavana ram
                    2. dhushta viradha vinaasana ram
                    3. Sarabhanga sudeekshana architha ram
                    4. agasthyanugraha varthitha ram
                    5. krutharathipa samsevitha ram
                    6. panchavati thada susthitha ram
                    7. soorpanagarthitha vidhayaka ram
                    8. kara dhooshanamukha soothaka ram
                    9. seethapriya harina nukha ram
                    10. maareesarthi kruthaasukha ram
                    11. vinashta seethanveshaka ram
                    12. kruthrathibha gati dhyaka ram
                    13. sabaree thatha palasana ram
                    14. kabandha bahuchethana ram
                      Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram (2 times)

                      Kishkintha Kandam

                      1. Hanumath sevitha nijapatha ram
                      2. Nadha sukreevaabeeshtadha ram
                      3. Karvidha vaali samharakha ram
                      4. Vaanura dhoodha preshaka ram
                      5. Hithakara lakshmana samyutha ram

                        Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram (2 times)

                        Sundara Kandam

                        1. Kabivara santhatha samsrutha ram
                        2. Thathgadhi vigna dhwamsaka ram
                        3. Seethe prana tharaka ram
                        4. Dhushta dasanana dhooshitha ram
                        5. Sishta hanumath bhooshitha ram
                        6. Seethe vedhitha kakavana ram
                        7. Krutha choodamani darsana ram
                        8. Kabivara vachana chwasitha ram
                          Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram (2 times)

                          Yudha kandam

                          1. Ravana nidhanaprasthitha ram
                          2. Vanara sainya smavrutha ram
                          3. Choshitha saritheecharthitha ram
                          4. Vibhishanabhaya dhayaka ram
                          5. Parvadha sethu nibhanthaka ram
                          6. Kumbakarna sirachetaka ram
                          7. Rakshasa sanga vimarthaka ram
                          8. Ahimahi ravana charana ram
                          9. Samhrutha dasamukha ravana ram
                          10. Vidhibhava mukasura samsthutha ram
                          11. Kasthitha dasaratha veekshitha ram
                          12. Seethe darsana mothitha ram
                          13. Abhishktha vibheeshanadha ram
                          14. Pushpaka yana rohana ram
                          15. Bhardwajabi nishevana ram
                          16. Bharadha prana priyakara ram
                          17. Saakethapuri bhooshana ram
                          18. Sakalasveeya samanana ram
                          19. Ratna lasathpeedasthitha ram
                          20. Pattabhishekalangrudha ram
                          21. Paarthibha kula sammanidha ram
                          22. Vibhishanarpitha rangaka ram
                          23. Keesa kulaanugraha kara ram
                          24. Sakala jeeva samrakshaka ram
                          25. Samastha loka tharaka ram
                            Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram (2 times)
                             
                            Uthra Kandam

                            1. Aakatha munigana samsthutha ram
                            2. Vichrutha dasakandothbhava ram
                            3. Seethalingana nivrutha ram
                            4. Needhi surakshitha janapatha ram
                            5. Vibhina thyajitha janagaja ram
                            6. Kaaritha lavana suravadha ram
                            7. Swarkadha sambuga samsthutha ram
                            8. Swathanaya kuchalava nandhitha ram
                            9. Aswametha krathu deekshitha ram
                            10. Kala vedhitha surapadha ram
                            11. Ayodhyagajana mukthitha ram
                            12. Vidhimukha vibhudhanandhaka ram
                            13. Tejomaya nija roopaka ram
                            14. Samsruthi bhandhaka vimochaka ram
                            15. Dharma sthapana thathpara ram
                            16. Bhakti parayana mukthina ram
                            17. Sarva charachara palaka ram
                            18. Sarva bhavamaya varaka ram
                            19. Vaikundalaya samsthitha ram
                            20. Nithyanandha padasthitha ram
                              Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram
                              Rama rama jeya raja ram, Rama rama jeya seetha ram

                              sri rama jaya rama jeya jeya raamaa
                              sri rama jaya rama jeya jeya raamaa 
                              sri rama jaya rama jeya jeya raamaa 

                                Image courtesy : google search

                              October 15, 2011

                              Dhwadasa Jyothirlinga Stothram / த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்

                              Image courtesy : Google search


                              சௌராஷ்ட்ரே சோமனாதம் ச
                              ஸ்ரீசைலே மல்லிக்கார்ஜுனம்
                              உஜ்ஜையின்யாம் மஹாகாளம் 
                              ஓம்காரம் அமரேஸ்வரம்
                              பரல்யாம் வைத்த்யநாதம ச
                              டாகின்யாம் பீம சங்கரம்
                              சேது பந்தே து ராமேசம்
                              நாகேசம் தாருகாவனே 
                              வாரனாஸ்யாம் து விஸ்வேஸ்வம்
                              த்ரயம்பகம் கௌதமீ தடே
                              கேதாரம் ஹிமவத் ப்ருஷ்டே
                              க்ருஷ்மேஸம்  ச சிவாலையே

                              ----------------------------------------------------------

                              Sourashtre somanaatham cha
                              Sreesaile Mallikaarjunam
                              Ujjainyaam mahaakalm
                              omkaaram Amareswaram
                              Paralyaam Vaidyanaatham cha
                              daakinyaam beemasankaram
                              Sethu bande thu raamesam
                              Naagesam thaarukaavane
                              vaaranaasyaam thu viswesam
                              thryambakam gauthami thate
                              kedharam himavath brushte
                              grushmesam cha shivaalaye
                               

                              October 13, 2011

                              Shani Bhagwan slokams

                              Image coutesy : google search


                              நவக்ரஹ பகவானகளில் "ஈஸ்வரன்" (சனி + ஈஸ்வரன் = சனீஸ்வரன்) என அழைக்கபடுபவர் சனி பகவான். ஒவ்வொரு   மனிதனின் வாழ்க்கையிலும்  மூன்று முறை 7 1/2 ஆண்டுகள், சனிபகவான் ஒருவரது ராசியில் ஆட்சி செய்கிறார். வாழ்க்கையின் பாடத்தை நமக்கு புகட்டி நம்மை செப்பனிட்டு புடம்போட்டு  மெருகேற்றும்   நல்லாசான். தம்மை முழு நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு வாரி கொடுக்கும் கருணைக்கடல், சனீஸ்வரர்.   மற்ற தெய்வங்களைப் போலவே தனது பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். சங்கடங்களை ஏற்படுத்தினாலும் இறுதியில் நல்லருள் பொழிவார்.

                              சனிக்கிழமைகளில் எள்ளோதரை (எள் சாதம்) செய்து நிவேதித்து ஏழைகளுக்கு கொடுக்கலாம். அவர்களது மனம் குளிர மங்களம் பெருகும். சனிக்கிழமைகளில் நவக்ரஹ சன்னதியில் எள்கிழியை திரியாக்கி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் உகந்தது.

                              வரும் சங்கடங்களுக்கு நமது கர்மபலனே காரணம். "நல்லது செய்யின் நல்லது நடக்கும்", "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்",  "தன வினை தன்னை சுடும்". ஆன்றோர் வாக்கு சத்திய வாக்கு. எனவே நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். சனீஸ்வர பகவானின் அருளை பெறுவோம்.

                              -----------------------------------------------------------
                              ஸ்லோகங்கள் :-

                              சூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ ஸிவப்ரிய :
                              தீர்க்கசார : பிரசந்நாத்மா பீடாம் ஹரதுமே ஸனி :

                              ------

                              சங்கடங் தீர்க்கும் சனி பகவானே
                              மங்களம் போங்க மனம் வைத்தருள்வாய்
                              சச்சரவின்றிச் சாகா நெறியில்
                              இச்சகம்  வாழ இன்னருள் தா தா

                              ---------

                              கோரிய உலகத் தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம்
                              மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச்
                              சீறிய துன்பந் தீர்ந்து சிறக்கத்தீர்க் காயுள் நல்கும்
                              காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள் வோமே

                              -----------

                              திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் (சனிபகவான் பிடியிலிருந்து விடுபட)

                              போகமார்த்த பூண்முலையாள்
                              தன்னோடும் பொன்னகலப்
                              பாகமார்த்த பைங்கன் - வெள்ளேற்று
                              அண்ணல் பரமேட்டி
                              ஆகமார்த்த தோலுடையான்
                              கோவண ஆடையின்மேல்
                              நாகமார்த்த நம்பெருமான்
                              மேயது நள்ளாறே!

                              --------


                              ஸ்ரீ வியாசர் அருளியது

                              நீலாஞ்சன சமாபாசம் ராவிப் புத்ரம் யமாக்ரஜம்
                              சாயா மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனீஸ்வரம்

                              -------
                              சனீஸ்வரர் காயத்ரி

                              சனைச்சராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி
                              தந்நோ மந்தப் ப்ரசோதயாத்


                              காகத்வஜாய  வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
                              தந்நோ மந்தப் ப்ரசோதயாத்


                              --------------------------------------------------

                              சனீஸ்வரர் ஸ்லோகம்

                              நீலம்பரோ நீலவபு : கிரீடி
                              க்ருத்ரஸ்தித : தராஸக  ரோ தநுஷ்மான்
                              சதுர்புஜ : சூர்யசுப்ரஸாந்த :
                              ஸதாஸ்து மஹ்யம் வரத : பிரஸன்ன  :


                               ----------------------------------------------------------------------------------------------

                              Among the nine planets called Navagraha, only Shani Bhagwan (Saturn) has the suffix "Eshwar" in his name [Saneeshwar]. In evey man's life, he rules the rashi 3 time and each time for a period of 7 1/2 years. He gives trouble as well as pours his blessings.

                              The trouble comes to one as a result of the fruit of one's karma. So if we do good, our sufferings will be minimised or erased. Shani Bhagwan is only doing his duty like Yama Dharmaraja and he is so kind hearted that if we do good, he appreciates it and with our prayers, lessen the bad impacts in our life.  It is also said that "No one can stop shani bhagvan if he is giving his blessings to us"!

                              Shanibhagwan always blesses his devotees.  No need to fear him or worry about his arrival on a rashi as he is a kind hearted God. When he comes into a Rashi, we have to welcome him and take good care of him as if he has come to our home.

                              On saturdays, 'Ellodharai' can be prepared and offered to the God and then distributed to the poor. He likes those who help poor and needy. In the navagrah sannadhis in temples, Light lamp with sesame oil with sesame seeds wrapped in a clean white cloth as a wick.

                              Use sesame oil to light the lamp at home daily.

                              Pray to Lord Hanuman as it is said that Lord Hanuman once captured Shaneeshwar and made him give a boon that Shaneeshwar will not harm those who prays to hanuman.

                              Worshipping Lord Ganesha and Lord Shiva is also very good.

                              Having oil bath by applying sesame oil on the head on Saturdays is also considered to be good.

                              Slokas :

                              sangadam theerkkum sani bagawaane
                              mangalam ponga manam vaitharulvaai
                              sacharavindri saagaa neriyil
                              ijjagam vaazha innarul thaa thaa

                              Sooryaputro dheergadeho visaalaaksha sivah priya :
                              dheerkaachaara prasannaathma peetam harathume sani :


                              This verse was sung by Thirungyana sambandhar


                              Pogamaartha poonmulayaal
                              thannodum ponnagalap
                              paagamaartha paingan - velleytru
                              annal parameti
                              aagamaartha tholudayaan
                              kovana aadayinmel
                              naagamaartha namperumaan
                              meyadhu nallaare!


                              Verse by vedavyas

                              neelaanjana samabhaasam raviputhram yamaagrajam
                              chhaayaa maarthaanda sambootham tham namaami saneeswaram

                              Shaneeshwar Gayathris


                              Sanaicharaya vidhmahe Chhaya putraya dheemahe
                              Thanno mandha Prachodayaath

                              kaaka dhwajaaya vidhmahe khadga hastaaya dheemahi
                              thanno mandha prachodayaath

                              September 30, 2011

                              துளசி ஸ்தோத்ரம்

                              தினமும் சொல்லி சிறிது நீர் ஊற்றி தொழலாம். தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி துளசியை தொழலாம். மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும் வழிபடலாம்.

                              ஸ்ரீமத் துளசியம்மா, திருவே கல்யாணி அம்மா
                              வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற மாதாவே
                              செவ்வாய்க் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே
                              தாயாரே உந்தன் தாளினை நான் பணிந்தேன்

                              பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
                              பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே
                              அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
                              அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
                              ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
                              அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
                              வனமாலை எனும் மறுவே நமஸ்தே
                              வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே

                              அன்புடனே நல்ல அருந்துளசிக் கொண்டுவந்து
                              மண்ணின்மேல்  நட்டு மகிழ்ந்த நல்  நீரூற்றி
                              முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
                              செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றிவைத்து
                              பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில்வைத்து
                              புஷ்பங்களை சொறிந்துப் பூஜித்தப் பேர்களுக்கு
                              என்ன பலன் என்று ருஷிகேசர் தான் கேட்க
                              மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்

                              "மங்களமாய் எனை வைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள்
                              தீவினையைப் போக்கி சிறந்தபலன் நானளிப்பேன்
                              அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
                              தரிதிரத்தை  நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்
                              புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன்
                              கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
                              கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
                              மும்மூக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்
                              கோடி காராம்பசுவை கன்றுடனே கொண்டு வந்து
                              கொம்புக்கு பொன் அமைத்து குழம்புக்கு வெள்ளிக் கட்டி
                              கங்கைக்கரை தன்னில் கிரகண புண்யக்  காலத்தில்
                              வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நானளிப்பேன்
                              சத்யம்" என்று நாயகியும் சொல்லலுமே
                              அப்படியே ஆகுமென திருமால் அறிக்கை இட்டார்

                              இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
                              அற்புதமாய் வாழ்ந்திடிவார் பரதேவி தன் அருளால்

                              Your Kind Attention Please :-)

                              Thank you for paying a visit to My Hobby Lounge to view "Mira's Talent Gallery"

                              If you like My Hobby Lounge you can motivate by "Liking", "Sharing", "Tweeting", "Voting", "Following" "commenting" :-)

                              To get the latest updations, "subscribe" using your e-mail ID

                              Use "search" option for things you are looking for in My Talent Gallery.

                              Cookbook is given in dropdown list form for your convenience. You will find it on the right side column. Wish you a great time :-)