எருமை என எளிதாய் திட்டுவது வழக்கம் ஆனால் அந்த எருமையும் பயன் தரும் பெருமையான உயிரினம்.
எருமை
எருமைக்கும் உண்டு பெருமை 
சத்தான கொழுப்பு பால் தரும் அருமை
அதில் கிடைக்கும் 'லஸ்ஸியின்' குளுமை
எல்லாருக்கும் படிபினையாகும் அதன் 'பொறுமை'
அறியமால் எருமை வசைபாடுவது
எளிமை
சத்தான கொழுப்பு பால் தரும் அருமை
அதில் கிடைக்கும் 'லஸ்ஸியின்' குளுமை
எல்லாருக்கும் படிபினையாகும் அதன் 'பொறுமை'
அறியமால் எருமை வசைபாடுவது
No comments:
Post a Comment